அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000034275

கொழும்பில் அமைந்துள்ள எமது நிறுவனத்திற்கு GCE A/L இல் Commerce படித்த நன்கு Excel மற்றும் Stock Maintaining Accounts செய்யக்கூடிய பெண் தேவை. அனுபவம் உள்ளவரும் முன்னூரிமை வழங்கப்படும்.