சமையல் / பராமரிப்பு

Ad-id 0000034284

வழக்கறிஞர்களான எங்களது குழந்தையை தன் பிள்ளையைப் போல் அன்புடன் பராமரிக்கக்கூடிய தமிழ் பணிப்பெண் ஒருவர் உடனடியாக தேவை. மாதத்திற்கு 04 நாட்கள் விடுமுறையுடன் சகல வசதிகள் கொண்ட அறையும் வழங்கப்படும். வயதெல்லை (20–40) வரை. சம்பளம் 35,000/= – 40,000/= வரை.

Categories: , Location: , Published Date: