தையல் / அழகுக்கலை

Ad-id 0000034285

தையல் வேலைக்கு பெண்கள் தேவை. ஆடைகளை ஜுகி மெசினில் தைக்க தெரிந்தவர்கள் தேவை. மாதாந்த சம்பளம் 40,000/= + மற்றும் போக்குவரத்து கொடுப்பனவும் கொடுக்கப்படும். திறமைக்கு ஏற்றவாறு சம்பளம் அதிகரிக்கப்படும்.