ஜோதிடம்

Ad-id 0000034301

மலையகத்தின் பொகவந்தலாவ நகரில் சேவையாற்றிய ஸ்ரீ பால தண்-டபாணி சோதிட நிலையம் தற்போது வெள்ளவத்தையில் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. ஜோதிட பலன்கள் விவாகப் பொருத்தம், பிறப்பு ஜாதகம் எழுதல் மற்றும் சகல வித சமயக்கிரி- யைகளுக்கும் தொடர்புகொள்ளலாம்.