அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000034310

Marketing Coordinator Trainee தேவை. ஆங்கிலம், தமிழ், சிங்களம் பேசத் தெரிந்த கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் தமது சுயவிபரக்கோவையைக் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலம் / Email மூலம் அனுப்பி வைக்கவும். மாதாந்த சம்பளமாக 30,000 மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும்.