அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000034318

கொழும்பு 13 இல் இயங்கும் JLH Colombo (Pvt) Ltd நிறுவனத்தின் பின்வரும் வேலைக்களுக்கு Computer மற்றும் Accounting அனுபவமுள்ள ஆட்கள் தேவை. (Cashier, Billing Clerk, Office Assistant)