அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000034320

பழைய சோனகத்தெருவில் இயங்கி வரும் பிரபல இரும்பு வியாபார நிலைய அலுவலகத்திற்கு ஆண் (male) வேலையாட்கள் உடன் தேவை. ஆரம்பச்சம்பளம் 30,000/= வழங்கப்படும். மோட்டார் வாகன அனுமதிப்பத்திரம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. வேலை நாட்களில் தொடர்பு கொள்ளவும்.