சமையல் பராமரிப்பு

Ad-id 0000034331

கொழும்பில் வீடொன்றில் தங்கி வேலை செய்வதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சுத்தம் செய்தல், சமையல் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். வயதெல்லை 30–55 சம்பளம் 30,000/= மேல்.