வீடு வாட­கைக்கு

Ad-id 0000034338

தெஹி­வளை கண்டி Shopக்கு அரு­கா­மையில் Fair Line Road இல் மிக அண்­மையில் வேலை­பார்க்கும் அல்­லது படிக்கும் ஒருவர் தங்­கு­வ­தற்கு ஏற்ற Room ஒன்று வாட­கைக்கு உண்டு. தேவை­யான தள­பா­டங்­க­ளுடன் Sunday 9.30 மணிக்கு பின் தொடர்­பு­கொள்­ளவும். (ஆண்கள் விரும்­பத்­தக்­கது)