பொது­வே­லை­வாய்ப்பு

Ad-id 0000034340

நாட்டின் எப்­பா­கத்­தி­லி­ருந்தும் விண்­ணப்­பிக்­கலாம். கொழும்பு துறை­முக (தனியார்) பிரி­விற்கு கிளீனிங் மற்றும் திருத்தற் பிரி­வு­க­ளுக்கு வயது 18–45 ஆண்கள் உட­ன­டித்­தேவை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். சிங்­களம் பேசத்­தெ­ரிந்­தி­ருக்க வேண்டும். மாதத்­திற்கு 50,000/= மேல் சம்­பளம் பெற முடியும்.