வீடு காணி விற்­ப­னைக்கு

Ad-id 0000034344

வெல்­லம்­பிட்­டிய கீல்ஸ் சுப்பர் மார்க்­கெட்­டிற்குப் பின்னால் அமைந்­துள்ள 10 பேர்ச் நிலப்­ப­ரப்பில் 5 வீடுகள் அமைந்­துள்­ளது. இன்னும் 2 வீடு­களை தனித்­த­னி­யாக நிர்­மா­னிக்க முடியும். பழைய அவிஸ்­ஸா­வெல்ல வீதிக்கு நடையில் செல்­லக்­கூ­டிய தூரம். எல்லா வச­தி­களும் அருகே அமை­யப்­பெற்­றுள்­ளது. 5 வீடு­களில் இருந்தும் மாத வரு­மா­ன­மாக 110,000/= கிடைக்கும். விற்­பனை விலை 2 கோடி 70 இலட்சம். (விலையை பேசித்­தீர்­மா­னிக்க முடியும்).