வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000034398

கொழும்பு 12 அளுத்கடை, வணிகக் கட்டிடம் கடை மற்றும் வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. Airtel Tower, Roof Top. 4.5 பேர்ச் வணிகக் கட்டிடம் கொழும்பு 12, மீராணியா வீதியில் உள்ளது. 4 மாடிகள், தனித்தனி அலகுகள், கீழ் தளத்தில் கடை, ஏனைய மூன்று மாடிகளும் வீடுகள், ஒவ்வொரு அலகுகளுக்கும் 2 படுக்கையறை, 2 குளியலறை தனித்தனியே காணப்படுகிறது. தூய உறுதி. தனியான நீர், மின்சார வசதிகள். விலை பேசித் தீர்மானிக்க முடியும்.