மணமகள் தேவை

Ad-id 0000034427

1994ம் ஆண்டு பிறந்த எமது மகனுக்கு பொருத்தமான மணமகளை எதிர்பார்க்கிறோம். இவர் Dubaiஇல் பிரபலமான நிறுவனத்தில் Facilities Manager ஆக தொழில் புரிகிறார். (M.E.P Engineering முடித்துள்ளார்.) நட்சத்திரம் புனர்பூசம். கிரக பாவம் 17% . தகப்பன் வேலணை. தாய் கொழும்பு. தரகர்களும் தொடர்பு கொள்ளலாம்.

Categories: , Location: , Published Date: