வீடு, காணி விற்பனைக்கு

Ad-id 0000034459

இரத்மலானையில் காலி வீதிக்கு 4 நிமிட நடை தூரத்தில் 9 பேர்ச்சஸ் காணியில் அமைந்த முற்றிலும் டைல் இடப்பட்ட அனைத்து வசதிகளும் கொண்ட வீடு விற்பனைக்கு உள்ளது. தெளிவான உறுதிப் பத்திரம் உடையது.