வாடகைக்கு

Ad-id 0000034469

கொழும்பு கொட்டாஞ்சேனை St. Benedict Mawathaயில் தனி வீடொன்றின் முதல் மாடி வாடகைக்கு விடப்படும். சிறிய குடும்பமொன்று விரும்பத்தக்கது. இரண்டு அறைகளுள்ள வீடு.