வீடு / காணி விற்பனைக்கு

Ad-id 0000034479

பலாங்கொடை கல்தொட்ட வீதி, மிரிஸ்வத்தயில் அமைந்துள்ள 50 perches காணி ( 3 கடைகளை தவிர்த்து ) தர்மானன்த விகாரைக்கு அருகில் உள்ள காணி விற்பனைக்குண்டு. அதிக விலை பேசுபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.