வாடகைக்கு

Ad-id 0000034540

கொழும்புக்கு தேவைக்கருதி வருவோருக்கு நாள் வாடகைக்கும், வாடகைக்கு வீடு தேடுவோருக்கு ஒரு Room, hall, Kitchen உள்ள வீடு கொழும்பு 10 இல் உண்டு. படிக்கும் மாணவர்களுக்கும் வேலைக்கு போகும் பெண்களும் தொடர்பு கொள்ளலாம். இந்துக்கள் மட்டும்.