வாடகைக்கு

Ad-id 0000034543

தலவத்து ஹடையில் நல்ல அமைதியான சூழலில் வசதியுடன் கூடிய வீடு வாடகைக்கு உள்ளது. போதிய இடப்பரப்புடன் வாகனத்தரிப்பிடம் பெரிய அறை மற்றும் சிறிய அறை, Hall, குளியல் அறை, சமையல் அறை 100 மீற்றர் தொலைவில் சகல வங்கிகளும் பஸ்தரிப்பிடம், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை, ஹேமாஸ் வைத்தியசாலை, பாராளுமன்றம் வீட்டிற்கு அருகாமையில் Keels Super Market மாத வாடகை 50,000/=