வீடு வாடகைக்கு

Ad-id 0000034544

வெள்ளவத்தையில் தொடர்மாடியில் தமிழ் சங்கத்திற்கு அருகில் 3 அறை, 2 குளியலறை, Hall மற்றும் தளபாடங்களுடன் வருட வாடகைக்கு விடப்படும். தரகர்கள் தேவை இல்லை.