மணமகள் தேவை

Ad-id 0000034550

யாழ்ப்பாணம் உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த றோமன் கத்தோலிக்கப் பெற்றோர் 1985ம் ஆண்டு பிறந்த சட்டப்பட்டதாரியும் (LLB) அரசாங்க உத்தியோகஸ்தருமான தமது சிவந்த அழகிய தோற்றமுடைய மகனுக்கு (உயரம் 5' 10”) பொருத்தமான அழகிய மணமகளைத் தேடுகின்றனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது.