கல்வி

Ad-id 0000034565

2023 இல் கல்வி கற்கும் தரம் (9,10,11) கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு கணிதபாடம் (தமிழ், ஆங்கிலம்) அனுபவம் மிக்க ஆசிரியரினால் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். (O/L) பரீட்சை நடக்க ஐந்து (05) மாதம் இருப்பதனால் போதியளவு பயிற்சி வினாத்தாள் செய்விக்கலாம்.

Categories: , Location: , Published Date: