வீடு வாடகைக்கு

Ad-id 0000034628

யாழ் நல்லூர் மருதடி வீதியில் நான்கு அறைகளுடன் மூன்று குளியலறை கொண்ட இரண்டு மாடி வீடு சகல வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. கார் தரிப்பிடம் தளபாடங்கள் குளிரூட்டி மின்விசிறிகள் ஆகியவை உள்ளது. தரகர்கள் தயவாக வேண்டாம். நீண்டகால வாடகைக்கு வாய்ப்புண்டு.