வீடு வாடகைக்கு

Ad-id 0000034660

கொழும்பு –13 ஸ்ரீ போதிராஜ மாவத்தையில் முதலாவது மாடியில் 3 Room (1 room with attachefd bathroom), 1 Hall, Balcony, 2 Bathrooms, 1 Bike Parking போன்ற வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. இந்து குடும்பத்தினர் மட்டும் விரும்பத்தக்கது. வாடகை ரூ.60,000. முற்பணம் ரூ.500,000 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 முதல் மாலை 5.00 வரை வீட்டைப் பார்வையிடலாம்.