மணமகள் தேவை

Ad-id 0000034730

இந்தியவம்சாவளி இந்து முக்குலத்தோர் 1992 ல் பிறந்த (BSc Eng University of Ruhuna , MSc R.E.E Brunel University London) தற்போது UK யில் வேலை செய்யும் மகனுக்கு தாயார் படித்த பொருத்தமான மணமகளை பார்க்கிறார். வெளிநாட்டில் உள்ளவர்களும் விரும்பத்தக்கது. விருச்சிகராசி அனுஷ நட்சத்திரம்.

Categories: , Location: , Published Date: