வாடகைக்கு

Ad-id 0000034757

தெஹிவளை, வண்டவேற் பிளேசில் இரண்டு அறை, இரண்டு குளியலறையுடன் கூடிய 3ஆம் மாடி வீடு முழுவதும் டைல் பதித்தது வாடகைக்கு உண்டு. Hindus விரும்பத்தக்கது.