அலுவலகவேலை வாய்ப்பு

Ad-id 0000034769

கொழும்பு 12 Rifal Thangal Lane Pettah இல் stationery shop ஓன்றிற்கு Maintaining stocks செய்ய மற்றும் கணினியில் நன்கு தேர்ச்சி பெற்ற சிங்களம், தமிழ், ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் எழுத வாசிக்க பேச தெரிந்த பெண் ஒருவர் தேவை.