மணமகள் தேவை.

Ad-id 0000034772

யாழ் இந்து வேளாளர் சதய நட்சத்திரம் பாவம் -23, செவ்வாய் 11 இல் கொழும்பில் பொறியியலாளராக பணிபுரியும் 1989ம் ஆண்டு பிறந்த கும்பராசி மணமகனுக்கு, வைத்தியர், பொறியிலாளர், மென்பொருள் பொறியிலாளர் IT, விரிவுரையாளர், கணக்காளர், வங்கி, மற்றும் பட்டதாரி மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர், பொருத்தும் நட்சத்திரங்கள் பூரட்டாதி, உத்தரட்டாதி, அஸ்வினி, பரணி, கார்த்திகை, மிருகசீரிடம், ரேவதி, அவிட்டம் உத்தரம், முதலாம்பாகம், மகம், பூரம், சித்திரை.