திருமண சேவை

Ad-id 0000034773

கொழும்பில் வசிக்கும் யாழ்ப்பாண மக்களே. இனியும் வேண்டாம் வீண் அலைச்சல் Colombo இல் உங்கள் வீடுகளிற்கே வருகின்றோம். கடந்த 22 வருடங்களாக நேர்மையுடன் ஏராளமான திருமணங்களை எமது நடமாடும் சேவை மூலம் நிறைவேற்றிய எம்மை அழையுங்கள். எம்மிடம் யாழ் உயர் வேளாளர் குறிப்புக்கள் ஏராளம் உண்டு. எமது காரியாலயத்திற்கு வர விரும்புவோர் முற்கூட்டியே தொலை பேசியில் தொடர்பு கொண்டு உங்கள் நேரத்தை பதிவு செய்து விட்டு வரவும். B.Jeyakannan. நேரு நடமாடும் திருமண சேவை.