கடைவிற்பனை

Ad-id 0000034778

கடைகட்டிடமும் வெற்றுக்காணியும் விற்பனைக்கு யாழ்ப்பாணம் ஆஸ்ப்பத்திரிவீதி சத்திர சந்திக்கும் கொட்டடி சிவன் பண்ணை வீதிக்கும் இடையில் அறுபது அடி (60) நீளம் பதின் எட்டு (18) அடி முகப்பு அகலம் கொண்ட வியாபார கடை கட்டிடமும் ஐம்பது (50) அடி வெற்று நிலமும் பதினைந்து (15) பேர்ச் விற்பனைக்குண்டு.