அலுவலக வேலைவாய்ப்பு

Ad-id 0000034782

கொழும்பு 11 யில் உள்ள கடை ஒன்றுக்கு ஆண் கணக்காளர் ஒருவரும் பெண் கணக்காளர் ஒருவரும் தேவை. வயது 40 – 55 க்கு இடைப்பட்டு இருத்தல் வேண்டும் மற்றும் Audit துறையில் நன்கு அனுபவமுள்ளவராக இருத்தல் வேண்டும்.