வீடு வாடகைக்கு

Ad-id 0000034785

82, பிறவுண் வீதி, நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் பெரிய படுக்கையறை, இரண்டு படுக்கையறைகள், இரண்டு இணைந்த குளியலறை, கழிவறை, விசாலமான வரவேற்பறை, சிறிய வரவேற்பறை, கார் பாக் உடன் கார்த்திகை மாதம் முதல் வீடு வாடகைக்குண்டு.