பொது­வே­லை­வாய்ப்பு

Ad-id 0000034813

கொழும்பு நுகே­கொ­ட­யி­லுள்ள தொழிற்­சா­லை­யொன்­றிற்கு ஆண் உத­வி­யா­ளர்கள் தேவை. வயது 25–35 இற்குள் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பயிற்­சியின் போது 30,000/=, பயிற்­சியின் பின் சம்பளம் கூட்டப்படும். வேலைநேரம் காலை 7.00 – மாலை 6.00.