விற்பனையார்கள் தேவை

Ad-id 0000034821

பைய்ட்ஸ் வகைகள். இனிப்பு பண்டங்கள் என்பவற்றை விற்பனை செய்யும் எமது நிறுவனத்திற்கு யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, முல்லைதீவு போன்ற பகுதிகளில் வேலை செய்யக்கூடியவர்கள் விற்பனை பிரதிநிதி ஒருவர் உடன் தேவை. மோட்டார் சைக்கிள் மற்றும் சாரதி அனுமதி பத்திரம் அவசியம்.