ஹோட்டல் வேலைவாய்ப்பு

Ad-id 0000034824

தெஹிவளையிலுள்ள கேட்ரிங் Service ற்கு (இந்திய உணவு வகைகள் சமைக்கத் தெரிந்த சமையற்காரர்கள் மற்றும் உதவியாளர் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம், உணவு, தங்குமிடம் வழங்கப்படும். (4 வருடங்கள் அனுபவம் அவசியம்)