ஹோட்டல் / பேக்கரி

Ad-id 0000034828

நுகேகொடையில் உள்ள பிரசித்துப் பெற்ற ரெஸ்டுரன்ட் ஒன்றுக்கு அனுபவமிக்க தோசை, பராட்டா மற்றும் வடை போட தெரிந்தவர்கள் உடனடியாக தேவை. உழுந்து மற்றும் அரிசி அரைக்க அனுபவமிக்கவர் உடனடியாக தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும்.