வாடகைக்கு

Ad-id 0000034849

வெள்ளவத்தையில், Galle Road, marine drive என்பனவற்றுக்கு அருகில் மிகவும் சுத்தமானமுறையில் பராமரிக்கப்பட்டுவரும் Apartment, 3 குளிரூட்டப்பட்ட அறைகளையும் 2 குளியலறைகளையுடைய, தளபாடமிடப்பட்ட, Wifi, PeoTV, cooking facilities வெளிநாடுகளில் இருந்து வருவோர்க்கு மட்டும் குறுகியநாள் வாடகைக்கு உண்டு.