சாரதி தேவை

Ad-id 0000034850

பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிக்கு ஓட்டுனர் தேவை. முன் அனுபவம் கண்டிப்பாகத் தேவை. 35 வயதுக்கு மேற்பட்டவராகவும், பொறுமையும் சகிப்புத் தன்மையும் உள்ளவராகவும் மாணவர்களுடன் அன்பாகப் பழகக்கூடியவராகவும் இருத்தல் வேண்டும். வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்.