கடை விற்பனைக்கு

Ad-id 0000034880

கொழும்பு–15, அளுத்மாவத்தை பிரதான வீதியோரமாக வீடாகவும் வியாபாரஸ்தலமாகவும் உபயோகிக்கக்கூடிய இடம் விற்பனைக்குண்டு. (முன்பு பல்வைத்தியசாலையாக இயங்கியது) விலை 13.5mn.