விற்பனையாளர் தேவை

Ad-id 0000034949

கொழும்பு புறக்கோட்டை, 1ஆம் குறுக்குத் தெருவில் இயங்கும் கடை ஒன்றிற்கு நன்கு அனுபவமுள்ள பெண் விற்பனையாளர் தேவை. வயது 25–45 வரை.