விற்பனையாளர் தேவை

Ad-id 0000034950

கொழும்பு -12 SALES EXECUTIVES (ஆண்கள்) Stationery field செல்லுபடியாகும். Bike / vehicle licence பெற்றிருக்க வேண்டும். Stationary பொருட்களில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் தேவை. School leavers also considered. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தங்குமிட வசதி உண்டு.