வீடு வாடகைக்கு

Ad-id 0000034952

வெள்ளவத்தை, தெஹிவளையில் Luxury Apartment 2,3,4 Bedroom (A/C) தள பாடங்களுடன் மற்றும் 6 அறைகள், 6 Bathroom உடனான Luxury Vila தனியறை / Family அறையாகவும் வாடகைக்குண்டு. குடும்பமாகவும் வந்து தங்கலாம். வைபவ ங்களுக்கு வழங்கப்படும். தெஹிவளை. Marine Driver அருகில்.