சமையல் / பராமரிப்பு

Ad-id 0000034957

தெஹிவளையில் உள்ள வீடொன்றுக்கு வீட்டில் தங்கியிருந்து சமையல், வீட்டு வேலைகள் செய்ய 60 வயதுள்ள பெண் ஒருவர் தேவை. சம்பளம் 30,000/=.