வீடு விற்பனைக்கு

Ad-id 0000034963

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் St.Johns College இற்கு முன்பாக உள்ள 05 பரப்பு 4 ½ குழி (52.5 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய வீடுவிற்பனைக்குண்டு. Hotel, Super Market, Wedding Hall ஆகியன கட்டுவதற்கு உகந்தது.