வீடு காணி விற்பனைக்கு

Ad-id 0000034964

வத்தளை, ஹெந்தலையில் அமைதியான சூழலில் புதிய வடிவில் நிர்மாணிக்கப்பட்டு இதுவரை குடிபோகாத Semi Luxury மாடிவீடு 3 படுக்கையறைகள், 3 குளியலறைகள் , வரவேற்பறை, TV , Lobby முற்றிலும் Tiles Rollers Shutter, 2 Car Parking அனைத்து வசதிகளுடன் விற்பனைக்குண்டு. தரகர்கள் தேவையில்லை.