பொது வேலைவாய்ப்பு

Ad-id 0000034970

கொழும்பு நுகேகொடையிலுள்ள தொழிற்சாலையொன்றிற்கு ஆண் உதவியாளர்கள் தேவை. வயது 25 – 35 ற்குள் உணவு , தங்குமிடம் இலவசம். பயிற்சியின் போது 30,000/= பயிற்சியின் பின் சம்பளம் கூட்டப்படும். வேலை நேரம் காலை 7.00 – மாலை 6.00.