வீடு விற்பனைக்கு

Ad-id 0000034978

வவுனியா தோணிக்கல் அண்ணா வீதியில் மிகவும் அமைதியான சூழலில் அரச அலுவலர்கள் குடியிருக்கும் பகுதியில் மாடி வீட்டுக்கென வடிவமைக்கப்பட்டு ஒரு மாடியில் முடிவுறுத்தப்பட்டுள்ள ஒரு பரப்புக்கு சற்று கூடுதலான உறுதிக் காணியில் உள்ள வீடு 4 அறைகள், 2 ஹோல்கள், 2 சமையலறை, 2 குழியலறையுடன் கூடிய பெரிய வீடு, விற்பனைக்குண்டு.