அலுவலகவேலை

Ad-id 0000034997

கொழும்பு– 13 அலுவலகம் ஒன்றில் மேனேஜ்மன்ட் அனுபவமுள்ள ஆண் ஒருவரும் Phone operator ராக கடமையாற்ற சிங்களம், ஆங்கிலம் பேச, எழுத கூடிய 20, முதல் 30 வயதுக்கிடைப்பட்ட பெண்பிள்ளைகளும், அலுவலக வேலைகள் அனுபவம் உள்ளவர்கள் உடன் தேவை