பொது வேலை வாய்ப்பு

Ad-id 0000035002

கொழும்பு 12 இல் அமைந்துள்ள ஹார்ட்வேர் பொருட்கள் இறக்குமதி மற்றும் விநியோக நிறுவனத்திற்கு AL தேர்ச்சி பெற்ற, 30 வயதிற்குட்பட்ட கணினி அறிவுள்ள, சிங்கள மொழி பேசும் திறமை உடன் Supervisor தேவை. சம்பளம் 45000/=, விண்ணப்பத்தை Whatsapp மூலம் அனுப்பவும். கொழும்பை சுற்றியுள்ள நிரந்தர குடியிருப்பாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.