மணமகள் தேவை

Ad-id 0000035003

கொழும்பை பிறப்பிடமாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த 01/05/1978 ஆண்டு பிறந்த உயரம் 5.8 பொது நிறம் தனியார் நிறுவனம் ஒன்றில் Assistant Accountant ஆக பணியாற்றும் எனது- கடைசி மகனுக்கு பொருத்தமான நற்குணமுள்ள மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கிறோம். சீதனம் எதிர்பார்க்கமாட்டாது. அங்கிலிக்கன் மதத்தவர்களும் விரும்பமானால் விண்ணப்பிக்கவும்.

Categories: , Location: , Published Date: