ஹோட்டல்/ பேக்கரி

Ad-id 0000035009

கொழும்பில் உள்ள சைவ உணவகத்திற்கு வேலையாட்கள் தேவை. நல்ல அனுப வமுள்ள சமையற்காரர், உதவி சமையல்காரர், தோசை, பராட்டா போடக்கூடியவர்கள், அரவை வடை போடக்கூடியவர்கள், ஸ்டோர் கீப்பர், பார்சல் கட்டக்கூடியவர்கள், வெயிட்டர்மார்கள், கெசியர், பில்மாஸ்டர் (மெசின்) க்ளினிங் வேலை செய்யக்கூடியவர்கள் தேவை நல்ல சம்பளம் வழங்கப்படும். வரும் பொழுது தேசிய அடையாள அட்டையுடன் வரவும். தங்கியிருந்து வேலை செய்யக்கூடியவர்கள் மாத்திரம்.